News April 29, 2025

நாமக்கல்: மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க நேர்முகத்தேர்வு

image

நாமக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இன்று (29.4.2025) மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார்.

Similar News

News July 8, 2025

நாமக்கல்லில் நாளை மின் ரத்து அறிவிப்பு

image

நாமக்கல் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளுக்காக நாளை(ஜூலை 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபடி, நாமக்கல், நெல்லியாராயண், அய்யம்பாளையம், வெற்றிப்பட்டி, வையந்ததம், NGGO காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் மின் ரத்து ஏற்படும். இதை உடனே அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க!

News July 8, 2025

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

News July 8, 2025

அவசர கடனுதவிக்கு இங்கே செல்லலாம்!

image

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மூலம் அவசர மருத்துவத் தேவை, கல்வித் தேவை, திருமணம் போன்ற எவ்வித அவசரத் தேவைகளுக்கும் கடனுதவி பெற முடியும். மாதச் சம்பளம் வாங்கும் எவரும் ரூ.7 லட்சம் வரை கடன் பெற முடியும். மேலும், நிலையான தொழில் முனைவோரும் இதற்கு விண்ணப்பித்து கடன் பெற முடியும். இதற்கான வட்டி விகிதம் 11%. <<16987924>>*விண்ணப்பிப்பது எப்படி*<<>> உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!