News April 26, 2025
நாமக்கல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!

பள்ளி பயிலும் மாணாக்கர்கள் விளையாட்டு துறையில் சாதனை படைக்க விளையாட்டு பயிற்சி, தங்குமிடம், சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு அரசு விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் சேர நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணாக்கர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். பதிவு செய்வதற்கான கடைசி தேதி 05 மே 2025. SHARE IT!
Similar News
News November 17, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அலுவலர்கள்

நாமக்கல் மாவட்டக் காவல்துறை அறிவித்துள்ளபடி, நான்கு சக்கர வாகன ரோந்துப் பணியில் உள்ள காவலர்கள்,
நாமக்கல்: SSI. திரு. பாலசந்தர் (94981-69138), வேலூர்: SSI. திரு. ரவி (94981-68482), இராசிபுரம்: SSI. திரு. சின்னப்பன் (94981-69092), தி.கோடு (பள்ளிபாளையம்): HC. திரு. வெங்கடாசலம் (94981-69150), திம்மிநாயக்கன்பட்டி: SSI. திரு. கணசேகரன் (94981-69073), குமாரபாளையம்: PC. திரு. பிரகாஷ் (86107 00125).

நாமக்கல்: பட்டாவில் பெயர் மாற்ற எளிய வழி!

நாமக்கல் மக்களே..பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!