News April 28, 2025

நாமக்கல் மலைக்கோட்டை சிறப்புகள்!

image

நாமக்கல் நகருக்கு புகழையும், பெருமையும் சேர்ப்பது நாமக்கல் மலைக்கோட்டை. 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரு பெரிய பாறையின் மேல் கட்டப்பட்டு உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோட்டையில் நரசிம்மர் கோயிலும், தர்காவும் உள்ளது. நாமக்கல்லில் பிரபலமான சுற்றுலா தலமாகவும் இந்த மலைக்கோட்டை விளங்குகிறது. ஆங்கிலேயரை எதிர்த்து போரிட, திப்பு சுல்தான் இந்த கோட்டையை பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 10, 2026

நாமக்கல்: 10-வது முடித்திருந்தால் போதம் மத்திய அரசு வேலை!

image

நாமக்கல் மக்களே மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பு முடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாதச் சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100. விண்ணபிக்க SC/ST மற்றும் பெண்களுக்குக் கட்டணம் இல்லை. ஏப்ரல் 20 முதல் மே 19 வரை www.rect.crpf.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசுப் பணியைப் பெற உடனே எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 10, 2026

நாமக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 APPLY.!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!