News August 10, 2024
நாமக்கல்: பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை

நாமக்கல் அருகே என்.கொசவம்பட்டியை சேர்ந்த தம்பதியினர் வெங்கடேஷ் (25) – மோனிஷா (23). கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அண்மையில் கணவரிடம் கோபித்துக் கொண்டு மோனிஷா தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று மோனிஷா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 20, 2025
நாமக்கல்: இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் விபரம்

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் குறித்த விபரங்களும் தொடர்புகொள்ள கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியே செல்லும் பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு மேற்கூறிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.