News August 23, 2024

நாமக்கல்: பட்டத்தை வென்ற கல்லூரி மாணவர்

image

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை, அறிவியல் கல்லூரி, கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ட்ரீம்சோன் நிறுவனம் ஆகியவை இணைந்து கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பை நடத்தியது. இதில் மொத்தம் 27 கல்லூரிகள் பங்கேற்றன. இதில் நாமக்கல் எக்ஸல் வணிகவியல், அறிவியல் கல்லூரி மாணவர் எம்.தௌபிக், ‘மிஸ்டர் கைத்தறி மகாராஜா’ என்ற பட்டத்தை வென்றார், அவருக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Similar News

News December 15, 2025

நாமக்கல்லில் மீண்டும் புதிய உச்சம்!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.20 காசுகளாக நீடித்து வந்தது. இந்நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.6.25-ஆக உயர்வடைந்துள்ளது. இதனால் கோழி பண்ணையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News December 15, 2025

நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!