News April 10, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினம்தோறும் நாமக்கல் மாவட்ட காவல் காவல்துறை சார்பில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அதன் அடிப்படையில் இன்று நாமக்கல்- கபிலன் (9498178628) ராசிபுரம்- ஆனந்தகுமார்(9498106533), திருச்செங்கோடு- வெங்கட்ராமன் (9498172040), மற்றும் வேலூர்-இந்திரா ராணி (9498169033) ஆகியோர் இன்று இரவு வந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
Similar News
News November 27, 2025
நாமக்கல்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர் அறிவிப்பு!

நாமக்கல்: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக நவ. 27, 28 ஆகிய தேதிகளில் 120 இடங்களில் மாபெரும் நலத்திட்ட உதவிகள், கொடியேற்றும் விழா நடைபெறவுள்ளது. மேலும், நாளை (நவ.27) அரசு மருத்துவமனை (ம) ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என்று ராஜேஷ்குமார் எம்பி அறிவித்துள்ளார்.