News March 20, 2024

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு

image

நாமக்கல் மக்களவைத்தேர்தல் 2024 தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாவட்ட‌ ஆட்சித்தலைவர் ச.உமா‌ இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியரும்‌ தேர்தல் செலவின மேற்பார்வையாளருமான அர்ஜுன் பேனர்ஜி ஆகியோர் பார்வையிட்டனர்.

Similar News

News November 28, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல்லை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை வரும் டிச.04ஆம் தேதிக்குள் மாநகராட்சி, நகராட்சிகள் பேரூராட்சிகள் (ம) ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நியாய விலை கடைகளில் திரும்ப ஒப்படைக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 28, 2025

நாமக்கல்: 31,006 கணக்கீட்டு படிவங்கள் பெறப்பட்டுள்ளன

image

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள் மூலம் வாக்காளர்களிடமிருந்து 31,006 பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்கள் பெறப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருமான துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!