News March 20, 2024
நாமக்கல் :அதிமுக வேட்பாளர் பயோ டேட்டா

நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ்.தமிழ்மணி அறிவிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்தவர் ராஹா. எஸ் தமிழ்மணி(64). கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த இவர் எண்ணெய் நிறுவனம் நடத்துகிறார்.
மனைவி – சகுமதி , மகன் – திலீபன், மகள் – யாழினி.
அதிமுகவின் நாமக்கல் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார்.
Similar News
News September 17, 2025
நாமக்கல்: வாழ்வில் செல்வம் பெருக நைனாமலை வழிபாடு!

நாமக்கல்லில் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்றாக விளங்கும், நைனாமலை வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத வழிபாடு என்பது மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இன்றைய தினம் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், பக்தர்கள் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து இம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் வரதராஜ பெருமாளை வழிபாடு செய்வர். இவ்வழிபாட்டின் மூலம் வாழ்வில் நிம்மதியும், செல்வமும் பெருகும் என்பது ஐதீகம்.
News September 17, 2025
நாமக்கல்: வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு – இது உங்க மாதம்!

நாமக்கல் மக்களே இந்த மாதத்திற்கான வேலை வாய்ப்புகள்;
▶️Power Grid – https://www.powergrid.in/
▶️IOCL – https://iocl.com/
▶️Intelligence Bureau – https://www.mha.gov.in/en
▶️UPSC – https://upsc.gov.in/
▶️Bank of Maharashtra – https://bankofmaharashtra.in/
▶️TNPSC TANGEDCO – https://www.tnpsc.gov.in/english/notification.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க மக்களே..!
News September 17, 2025
நாமக்கல் மாவட்ட மாவட்ட வானிலை நிலவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 30 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் தலா 25 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் குறைந்தபட்சமாக 78.8 டிகிரியாகவும், அதிகபட்சமாக 95 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.