News May 10, 2024
நாமக்கலில் மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 1, 2025
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை

நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 1) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 என நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் தீவனச் செலவு, மழை, குளிர் ஆகியவை காரணமாக தேவை அதிகரித்ததால் விலை உயர்ந்தது. இந்த விலை கடந்த ஒரு வாரமாக நிலைத்து உள்ளது.
News December 1, 2025
நாமக்கல்: மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

நாமக்கல் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <
News December 1, 2025
நாமக்கல்: மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

நாமக்கல் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <


