News August 2, 2024

நான் முதல்வன் திட்டம் – குமரி மாவட்ட விவகாரம்

image

தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில், குமரி மாவட்டத்தில் 2023-24ம் கல்வியாண்டில் 2787 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கடந்த ஜூன் மாத நிலவரப்படி https://www.naanmudhalvan.tn.gov.in/jobportal/Home/index இணையதளத்தில் 13,303 பேர் தங்களது விருப்பங்களை பதிவு செய்துள்ளனர். இதில் குறிப்பாக பாலிடெக்னிக் மாணவர்கள் அதிக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

Similar News

News November 21, 2025

குமரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (நவ. 21) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகபட்டினம், இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தெரியாதவர்களக்கு SHARE செய்து உதவுங்க.

News November 21, 2025

குமரி: தேர்வு இல்லை.. வானிலை மையத்தில் வேலை ரெடி

image

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.29,200 – ரு.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி : டிச. 14 ஆகும். தேர்வு இல்லா மத்திய அரசு வேலை. டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News November 21, 2025

நாகர்கோவிலில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி

image

மாநில அளவிலான யூத், ஜூனியர், சீனியர் ஆண்கள்,பெண்கள் பளுதூக்கும் போட்டி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நவ.28, 29, 30 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களில் உள்ள முன்னணி பளுதூக்கும் வீரர், வீராங்கனைகள் 300-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். போட்டியை நடத்த 20-க்கும் மேற்பட்ட தேசிய நடுவர்களும், 25-க்கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் வருகை தருகின்றனர்.

error: Content is protected !!