News August 6, 2024
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

திருப்பூர் மாவட்டத்தில் 2024-25ம் நிதியாண்டில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின் கோழிக்குஞ்சுகள் (1 பயனாளிக்கு 40 கோழிகுஞ்சுகள் வீதம்) 50 சதவீதம் மானியத்தில் பெறலாம். இதனை ரூ.3200 கொடுத்து கொள்முதல் செய்யும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். இதற்கு அருகே உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அனுக வேண்டுமாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 20, 2025
திருப்பூர் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கானு தெரியலையா? கவலை வேண்டாம். முதலில் இந்த லிங்கை <
News December 20, 2025
திருப்பூர் யார் அதிகம் தெரியுமா?

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 18,81,144 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 9,10,083 பெண் வாக்காளர்கள் 9,70,817 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 244 பேர் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 5,63,785 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 20, 2025
திருப்பூர் மக்களே: இன்று இங்கு மின்தடை!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.20) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை, அரண்மனைப்புதூர், தட்டான்தோட்டம், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, தாராபுரம் ரோடு, வாலிபாளையம், செட்டிபாளையம், காதர்பேட்டை, பழவஞ்சிபாளையம், ப.வடுகபாளையம், பல்லடம் நகர், மாதப்பூர், இந்திரா நகர், பூம்புகார் நகர், சிவன்மலை, அரசம்பாளையம், கீரணூர், பெருமாள்மலை, ஆலாம்பாடி, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


