News May 7, 2025
நாகை: ரூ.49,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

மத்திய பொதுத்துறை நிறுவனமான யூனியன் வங்கியில் உதவி மேனேஜர் பதவிக்கான 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பட்டப்படிப்புடன் கூடிய CA/CS/CMA முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் <
Similar News
News July 8, 2025
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி தொகை

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 2025 – 26ம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற http://www.tnesevai.tn.gov.in மூலம் மதிப்பெண் சான்றுடன் பதிவு செய்து விண்ணப்பத்தினை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE IT NOW
News July 8, 2025
எர்ணாகுளம் ரயில்பாதையில் மாற்றம்

காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் (16187) ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 9 முதல் 12 வரை மாற்றுப் பாதையில் இயங்கும் அதன்படி இருக்கூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும் எனவே மேற்கண்ட நாட்களில் எர்ணாகுளம் விரைவு ரயில் கோவை ரயில் நிலையத்தில் நிற்காது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
News July 8, 2025
நாகை: 10th முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

நாகை மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10, 12, ஐ.டி.ஐ முடித்தவர்கள் <