News April 7, 2025

நாகை: தன்னார்வலர்களை அழைக்கும் ஆட்சியர்

image

நம்ம நாகப்பட்டினம் நம்ம திருவிழா நிகழ்ச்சிகள் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், உற்சாகமாக நேரலை நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மாவட்ட நிர்வாகத்துடன் நிகழ்ச்சிகளை இணைந்து நடத்திட தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். இதில் ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 8, 2025

நாகை அருகே வேலை வாய்ப்பு

image

திருவாரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள (BRANCH MANAGER) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 8, 2025

நாகை ஆட்சியர் ஆகாஷ் அதிரடி உத்தரவு

image

வருகின்ற 10 – 4 – 2025 அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தமிழ்நாடு வாணிப கழகத்தின் அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும். அன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் எச்சரித்துள்ளார்.

News April 7, 2025

நாகையில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் HOME CARE NURSING பணிக்காக 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்யவும்

error: Content is protected !!