News January 1, 2025
நாகை இளைஞர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

இந்திய விமான படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04365 – 299765 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News December 5, 2025
நாகை: BE போதும் அரசு வேலை ரெடி!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 5, 2025
நாகை: இலங்கை கப்பல் போக்குவரத்து குறித்த அறிவிப்பு

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு, டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருந்த சுபம் கப்பல் சேவை, காலநிலை மாற்றங்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட புயல் பாதிப்பால், காங்கேசன் துறைமுகத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் கப்பல் சேவை தொடங்கும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சுபம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
News December 5, 2025
நாகை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு …

நாகை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<


