News March 18, 2025
நாகையில் என்ன நடக்கிறது? – ஆட்சியர் தகவல்

நாகை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள், மாணவர்களுக்கான முன்னறிவிப்புகள், மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் உட்பட, நாகை மாவட்டத்தில் என்ன நடக்கிறது? என அறிந்து கொள்ள @nagapattinam – Collector என்ற முகவரியில் பேஸ்புக், யூடியுப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ள சமூக வலைதளங்களில் பின்பற்றுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க..
Similar News
News April 29, 2025
குடிநீர் குறித்த பிரச்சனைகளுக்கு அழைக்க வேண்டிய எண்கள்

கோடைகாலம் நெருங்கும் நிலையில் பல்வேறு இடங்களில் குடிநீர் மற்றும் கழிவு நீர் குறித்த பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வாறு தங்கள் பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீர் குறித்த புகார்களுக்கு நிர்வாக பொறியாளர், கழிவுநீர் பிரிவு நாகப்பட்டினம் – 04365-249109 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்
News April 29, 2025
நாகையில் வேலைவாய்ப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் HOME CARE NURSING பணிக்காக 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளைக்குள் (ஏப்.30) இங்கே <