News April 19, 2025
நாகர்கோவில் தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

நாகர்கோவில் நெல்லை ரயில் பாதையில் மறுகால் குறிச்சி தண்டவாளப்பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் காயங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது, தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 27, 2025
நீர்வளத்துறை அலுவலகத்தில் மரங்கள் ஏலம் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் செருப்பலூர் கிராமத்தில் நீர்வளத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மரங்கள் குறித்த ஏல அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தேக்கு மரம் 33, அயனி மரம் 3, பலாமரம் 2, மாமரம் 7, புளிய மரம் 2, வாதுமை மரம் 1 மற்றும் வாகை மரம் 1 ஆகியவை ஏலம் விடப்பட இருக்கிறது. ஏலம் டிச. 9 அன்று நடைபெற உள்ள நிலையில் விருப்பமுள்ளவர்கள் டிச.8 க்குள் பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.