News May 7, 2025

நாகப்பட்டினம்: மே 1-ம் தேதியே கடைசி நாள்

image

மக்கா நெகிழிப் பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கும் தன்மை உள்ள பொருட்களை பயன்படுத்தும் சிறந்த மூன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதினை வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதற்கு தகுதியுடைய நிறுவனங்கள் மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்க மே 1-ம் தேதியே கடைசி நாள்.

Similar News

News July 8, 2025

நாகை: 10th முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

image

நாகை மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10, 12, ஐ.டி.ஐ முடித்தவர்கள் <>www.rrbapply.gov.in<<>> என்ற இணையம் வாயிலாக ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளமாக வழங்கப்படும். இந்த தகவலை உடனே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 8, 2025

நாகையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

image

நாகை மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள நாகநாத சுவாமி கோயிலில் ஆனி மாத பிரமோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை (ஜூலை.9) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

News July 8, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரும் ஜூலை 15ல் தொடங்கப்பட உள்ளது. இதில், ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரையில் நாகை மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் 97 முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாமில் 15 துறையைச் சேர்ந்த 46 வகையான சேவைகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!