News April 25, 2025
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்றே கடைசி நாள்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதினை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்.25 ஆம் தேதியான இன்றே கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News February 23, 2026
நாகை: தேவார பண்ணிசை பயிற்சி பெற அழைப்பு

நாகை, சட்டநாதர் சுவாமி கோயிலில் வாரந்தோறும் சனி, ஞாயிறு கிழமைகளில் மாலை 6:00 மணி அளவில் சிறந்த ஓதுவார்களை கொண்டு இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது. கல்வி கலைகள் பெருகுவதுடன் ஈசன் அருள் பெறும் என்பது நம்பிக்கை. ஆகையால் இசை பாடலை கற்று பயனடைய நாகை சைவத் திருமுறை பண்ணிசை திரு குழுமம் சார்பில் அழைக்கிறார்கள். மேலும் 9443425027, 8973388202 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
News February 23, 2026
நாகை: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CLICK HERE.!

நாகை மக்களே இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <
News February 23, 2026
நாகை: CM Cell-ல் புகார் அளிப்பது இவ்வளவு ஈஸியா?

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.


