News January 2, 2025
நாகப்பட்டினம்: நாளை கடைசி நாள்

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 4ஆம் தேதி நடைபெறும் சைக்கிள் ஒட்டும் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் தங்களது விண்ணப்ப படிவங்களை dsonagai@gmail.com என்ற இணையதள முகவரியிலோ அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலகத்திலோ நாளை (ஜன.3) தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்து போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டுமென ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
நாகை: நாளை வெளுத்து வாங்க போகும் மழை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.26) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமமெண்டில் தெரிவிக்கவும்..
News November 25, 2025
நாகை: ரயில் சேவையில் மாற்றம்

பெலந்தூர் சாலை – கார்மேலாரம் இடையே நடைபெறும் இரட்டை ரயில் 0பாதை பணிகளின் காரணமாக, பெங்களூரு–காரைக்கால் பயணிகள் ரயில் (16529) இன்று (நவ.25) வழக்கமான பாதையை தவிர்த்து, பெங்களூரு – பையப்பனஹள்ளி – கிருஷ்ணராஜபுரம் – ஜோலார்பேட்டை – திருப்பத்தூர் சந்திப்பு – சேலம் சந்திப்பு வழியாக திருப்பி விடப்படுவதாக தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.