News January 12, 2025

நள்ளிரவில் 5 கார்கள் தீப்பிடித்து எரிந்தது

image

பம்மலைச் சேர்ந்தவர் முகமது முபின். பம்மல், நாகல்கேணி, எம்.ஜி.ஆர்., தெருவில், டிங்கரிங் ஷெட் நடத்தி வருகிறார். இவரது கடையில், பெயின்டிங் மற்றும் பழுது பார்ப்பதற்காக, 5 கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று நள்ளிரவில் கடையில் தீ விபத்து ஏற்பட்டு, பொருட்கள் தீ பிடித்து எரிந்தன. தகவலறிந்து வந்த தாம்பரம் தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News December 8, 2025

செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

image

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து, வரும் டிச.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு ரூ.35,400 சம்பளமாக வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!