News August 4, 2024

நட்புன்னா என்னான்னு தெரியுமா?

image

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், கரூர் சொந்தங்களே நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

Similar News

News November 18, 2025

கரூர்: வங்கியில் வேலை! சூப்பர் அறிவிப்பு

image

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை (BOI)!
மொத்த பணியிடங்கள்: 115
கல்வித் தகுதி: BE/B.Tech, M.sc, MCA
சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

கரூர்: வீட்டில் மது விற்ற நபர் அதிரடி கைது!

image

கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராஜகோகிலா தேவி தலைமையிலான போலீசார் நங்கவரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று சோதனை செய்தனர். அதில் வீட்டின் அருகே மது விற்ற இனுங்கூர் காசா காலனியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சுதாகர் (43) என்பவர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மதுபாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!