News August 4, 2024
நட்புன்னா என்னன்னு தெரியுமா?

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
Similar News
News December 5, 2025
தேனி: புனிதப்பயணம் சென்ற கிறிஸ்தவர்களுக்கு மானியம்

தேனி மாவட்டத்தில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்துவர்களுக்கு ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.bcmbcmw.tn.gov.in என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
News December 5, 2025
தேனியில் 1 ரூபாய்க்கு சிம் கார்டு; மிஸ் பண்ணிடாதீங்க.!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள BSNL அலுவலகத்தில் சிறப்பு சலுகையாக 1 ரூபாய்க்கு தினமும் அளவில்லா கால் அழைப்புகள், 2 ஜிபி டேட்டா மற்றும் 100 SMS, 30 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என BSNL நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை வரும் 31.12.2025 வரை மட்டுமே செல்லுபடியாகும் எனவும் தெரிவித்துள்ளது. SHARE IT.!
News December 5, 2025
தேனி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <


