News August 4, 2024
நட்புன்னா என்னன்னு தெரியுமா

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், தென்காசி நண்பர்களே நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
Similar News
News October 29, 2025
தென்காசி: கார், பைக் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே உங்க பைக், கார் பழைய இன்சூரன்ஸ் இல்லையா?? இதனால உங்களுக்கு அபாராதம் விழுகுதா? இதற்கு தீர்வு இருக்கு!
1. இங்கு <
2. அதில் “Insurance” (அ) “Motor Insurance Policy” செலக்ட் பண்ணுங்க
3. உங்கள் இன்சூரன்ஸ் நிறுவன பெயரை தேர்ந்தெடுங்க
4. வாகன எண் பதிவு செய்யுங்க
5. பழைய இன்சூரன்ஸ் கிடைத்து விடும். இதை நீங்க போனில் சேமித்து கொள்ளலாம்.
SHARE பண்ணுங்க.
News October 29, 2025
தென்காசி : உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

தென்காசியில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
தென்காசியில் இன்று முதல்வர் ப்ளான்!

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 11.00 மணிக்கு முதல்வர் வருகை தர உள்ளார்.
1.11.00 மணிக்கு சீவநல்லூர் கலைஞர் கனவு இல்லம் திட்டம் துவக்கம்
2. 11.30 மணிக்கு அனந்தபுரத்தில் அரசு நிகழ்வு
3. 12.45 மணிக்கு அமர் சேவா சங்கம் விசிட்
4. 01.30 மணிக்கு தென்காசி கெஸ்ட் ஹவுஸில் தங்குகிறார்.
உங்க குறைகளை முதல்வரிடம் மனுவா அளிக்க தயராகுங்க.. SHARE பண்ணுங்க!


