News August 16, 2024
“நடமாடும் வாகனங்களில் கன்று வாங்க வேண்டாம்”

விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா இன்று, “பழமர சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் பழமரகன்று, தென்னங்கன்றுகள் வாங்குவதற்கு நர்சரிகளுக்கு செல்லும்போது பழ மரக்கன்றுகளின் உண்மை தன்மையை அறிந்து வாங்க வேண்டும்; நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனைக்கு வரும் கன்றுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும்; மேலும், விற்பனை ரசீதை நர்சரி உரிமையாளரிடம் கேட்டு பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து அசத்திய எம்எல்ஏ

விருதுநகர் – மதுரை பைபாஸ் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் புதிய உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் மித்ரு நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.