News January 2, 2025
நகராட்சியாக மாறும் சங்ககிரி

தமிழகத்தில் சங்ககிரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, கவுந்தம்பாடி, போளூர், செங்கம், கன்னியாகுமரி, அரூர், சூலூர், மோகனூர், நாரவாரி குப்பம், வேப்பம்பட்டு ஆகிய 13 நகராட்சிகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதில் சேலம் மாவட்டம், சங்ககிரி நகராட்சியாக மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 17, 2025
சேலம்: மின்தடை அறிவிப்பு – உங்கள் பகுதியும் உள்ளதா?

அஸ்தம்பட்டி, பேளூர், கே.ஆர்.தோப்பூர், சங்ககிரி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அஸ்தம்பட்டி, வின்சென்ட், மறவனேரி, ஏற்காடு, 4 ரோடு, சின்னமநாயக்கன்பாளையம், புழுதிக்கொட்டை,கே.ஆர்.தோப்பூர், முத்துநாயக்கன்பட்டி, இரும்பாலை, படைவீடு, சங்ககிரி மேற்கு, சங்ககிரி ரெயில் நிலையம், ஆகிய பகுதிகளில் இருக்காது.
News September 17, 2025
சேலம்: செப்.18 நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

சேலம் செப்.18 நாளை முகாம் நடைபெறும் இடங்கள்;
▶️அம்மாபேட்டை செங்குந்தர் திருமண மண்டபம் திருவிக ரோடு.
▶️தளவாய்பட்டி சமுதாயக்கூடம் தளவாய்பட்டி.
▶️நரசிங்கபுரம்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விநாயகபுரம். ▶️கொங்கணாபுரம் ஆனந்த மஹால் ரங்கம் பாளையம்.
▶️பனமரத்துப்பட்டி கிராம ஊராட்சி அலுவலகம் தும்மல் பட்டி.
▶️தலைவாசல் அம்மன் திருமண மண்டபம் நாவகுறிச்சி.
News September 17, 2025
சேலம்: மறவாதீர் இன்று மனுக்கள் உடனே வழங்குங்கள்!

சேலம் மாவட்டத்தில் ந இன்று (செப்-17) உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்களை வழங்குங்கள்;
▶️புத்தூர் அக்ரஹாரம் வள்ளலார் மண்டபம் சின்ன புத்தூர்.
▶️ இடங்கண சாலை இடங்கண சாலை திருமண மண்டபம்.
▶️கன்னங்குறிச்சி கே ஏ டி திருமண மண்டபம் கன்னங்குறிச்சி. ▶️அயோத்தியாபட்டணம் பருத்திக்காடு ஐசிஎம்சி வளாகம்.
▶️ஆத்தூர் சந்தோஷ் திருமண மண்டபம் மோட்டூர். ▶️பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெள்ளாளப்பட்டி.