News April 23, 2025
தோஷம் தீர்க்கும் சீனிவாசப் பெருமாள்!

திண்டுக்கல் : ரங்கநாதபுரம் மலையில் அமைந்துள்ள சீனிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள மூலவரை ’கல்யாண சீனிவாசன்’ என்றும் அழைப்பர். இந்தப் பெருமாளை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், இக்கோயிலில் நெல்லி இலைகளை வைத்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் பித்ரு தோஷங்களும் தீரும் என்கிறார்கள் பக்தர்கள் . பிரச்சனை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News February 7, 2026
திண்டுக்கல்: தொழிலாளியை கொன்ற 55 வயது கள்ளக்காதலி!

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் ஓடைப்பட்டியை சேர்ந்த தொழிலாளி ராஜமாணிக்கம், கள்ளக்காதலியான பாப்பாத்தியுடன் (55) பொருளூரில் வசித்து வந்தார். கடந்த 2023-ல் ராஜமாணிக்கம் படுகொலை செய்யப்பட்டார். கள்ளிமந்தையம் போலீசார் நடத்திய விசாரணையில், பாப்பாத்தியே அவரை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த பழனி கூடுதல் மாவட்ட நீதிபதி மலர்விழி நேற்று குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News February 7, 2026
திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தலைமை அலுவலக அதிகாரிகள், டிஎஸ்பிக்கள் மற்றும் ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அவசர தேவைக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களின் அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.