News April 7, 2025

தோஷம் தீர்க்கும் சதுர்முகன்!

image

திண்டுக்கல்லில் உள்ள சின்னாளபட்டிக்குப் பல சிறப்புகள் உண்டு. அதில், ஆன்மீக சிறப்புகளில் மிக முக்கியமான ஒன்று அங்குள்ள சதுர்முகன் முருகன் கோயில். இங்குள்ள முருகனுக்கு பாலில் குங்குமம் கலந்து அபிஷேக செய்வது வழக்கம். இந்தச் சதுர்முகனை வழிபட்டால் செவ்வாய் தோஷம் தீர்ந்து, திருமணத் தடை நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். பிரச்சனை உள்ள உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News December 16, 2025

திண்டுக்கல் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

திண்டுக்கல், சாணார்பட்டி அருகே, வடகாட்டுபட்டியை சேர்ந்த தனசேகர் (வயது 28). இவர், திண்டுக்கல் – நத்தம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, போக்குவரத்து காலனி அருகில் டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 16, 2025

திண்டுக்கல்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இங்கு <>க்ளிக் <<>>செய்து மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணை அறிந்து அலுவலக நேரங்களில் அழைத்து புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News December 16, 2025

திண்டுக்கல் மக்களே: இனி ரொம்ப ஈசி!

image

திண்டுக்கல்லில் சொந்தமாக வீடு (அ) வீட்டுமனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது. இதற்கு என்ற <>https://tamilnilam.tn.gov.in/citizen<<>>/ வெப்சைட்டில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்யவேண்டும். ஒரு வாரத்தில் பட்டா ரெடியாகும்.

error: Content is protected !!