News February 18, 2025
தோல்வியில் முடிந்த சீமான் சமாதான முயற்சி

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்தும் விலகிய ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற செயலாளர் இரா.மகேந்திரனை சீமான் தரப்பு சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளது. ஆனால் அதை ஏற்காத அவர், “நான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்க மாட்டேன்” என தீர்கமாக தெரிவித்துவிட்டார். அதுமட்டும் இல்லாமல், தனது ஆதரவாளர்களுடன் பேசி வருவதாகவும், விரைவில் இன்னும் சில முக்கிய விக்கெட்டுகள் விழும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
செங்கல்பட்டு: ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

செங்கல்பட்டு மக்களே Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.
News September 18, 2025
செங்கல்பட்டு: யூடியூபர் வராகி மீது 2 வழக்குகள் பதிவு

பிரபல யூடியூபர் வராகி, அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் தேரணிராஜன் மற்றும் நடிகர் விஷால் குறித்து தனது “(X)” தளத்தில் அவதூறு கருத்து தெரிவித்ததன் காரணமாக 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்தாண்டு செங்கல்பட்டு சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் வாராகி மீது மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
News September 18, 2025
செங்கல்பட்டு: B.Sc, BE, B.Tech, BCA படித்தவர்களா நீங்கள்?

செங்கல்பட்டு மக்களே ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும்.<