News December 4, 2024
தொண்டி அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து; ஓட்டுநர் காயம்

திருவாடானை தாலுகா பெருமானேந்தல் கிராமத்தில் இன்று(டிச.03) மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கிணறு உரைகளை ஏற்றி கொண்டு சென்ற மினி லாரி ஒரு வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி அருகில் இருந்த சாலை பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மினி லாரி டிரைவருக்கு காயமடைந்த நிலையில், அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
Similar News
News December 3, 2025
ராம்நாடு: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

ராமநாதபுரம் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <

News December 2, 2025
ராமநாதபுரம்: SIR 2025 – உங்க பெயர் இருக்கா CHECK பண்ணுங்க!

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.இங்கு <
2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க.
ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்க. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.