News August 7, 2024

தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 9 தேதி அன்று 275 பேருந்துகளும் 10 தேதி 315 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

Similar News

News December 1, 2025

சென்னை: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து டிச.14க்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க.

News December 1, 2025

சென்னை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு சென்னை மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 1, 2025

BREAKING: சென்னை பள்ளிகளுக்கு விடுமுறையா?

image

சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை இல்லாத காரணத்தினால் விடுமுறை இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!