News April 24, 2025

தேவகோட்டையில் சிறப்பு ஆதார் முகாம்

image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஒன்பதாவது வார்டு தேனம்மை ஊரணி நகராட்சி தொடக்க பள்ளியில் ஏப்ரல்.24 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வியாழக்கிழமை வரை (ஒரு வாரத்திற்கு) தபால் துறை சார்பாக நடத்தும் குழந்தைகளுக்கான இலவச ஆதார் அட்டை எடுக்கும்  முகாமநடைபெற உள்ளது. (ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை) *ஷேர் பண்ணுங்க

Similar News

News October 24, 2025

சிவகங்கையில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

சிவகங்கை மாவட்டத்தில் அக்.27 மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் அக்.30 தேவர் குருபூஜை விழாவை ஒட்டி சிவகங்கை, காளையார் கோயில், திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய ஏழு ஒன்றியங்களுக்கு இந்த இரண்டு நாட்களும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அதற்கு பதிலாக மற்றொரு நாள், வேலை நாளாக அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார்.

News October 24, 2025

மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

image

அக்25) சனிக்கிழமை அன்று காலை 10 முதல் மாலை 3 மணி வரை டாக்டர் உமையாள் இராமநாதன் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளாம். அனுமதி இவவசம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட இணையதள முகவரிகளில் தங்களின் விவரங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். https://forms.gel/8AKg3uhmWued2mQX6.

News October 23, 2025

சிவகங்கை: கரண்ட் பில் தொல்லை; இனி இல்லை

image

சிவகங்கை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!