News March 3, 2025
தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் 217 பள்ளிகளில் 86 மையங்களில் 100-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் 21,191 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். இது தொடர்பாக திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் தேர்வு மையங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். காட்சிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பங்கேற்றார்.
Similar News
News December 16, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் இன்று டிசம்பர் 15 திங்கள் கிழமை இரவு 10 மணி முதல் நாளை டிசம்பர் 16 காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியாக திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் கொடைக்கானல், பழனி, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்

News December 15, 2025
திண்டுக்கல்: பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சமூக தளம் வாயிலாக, இன்று (டிசம்பர் 15) மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு அறிவுரை வெளியிடப்பட்டது. மது அருந்தி வாகனம் ஓட்டுவது ஓட்டுநருக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.