News March 21, 2024
தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
அரியலூர்: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

அரியலூர் மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <
News December 4, 2025
அரியலூர்: மின் தடை அறிவிப்பு

அரியலூர், மாவட்டம் நடுவலூர் மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான தத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி, கோட்டியால், வெண்மணிக்கொண்டான், உள்ளிட்ட பகுதிகளுக்கு (டிச.5) நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மாதாந்திர பாராமரிப்பு காரணமாக மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என நடுவலூர் துணை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
அரியலூர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

அரியலூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <


