News April 14, 2024

தேர்தல் மதுபான கடைகள் 4 நாட்கள் விடுமுறை

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வருகின்ற 17ஆம் தேதி காலை முதல் வரும் 19ஆம் தேதி நள்ளிரவு வரை அனைத்து அரசு மதுபான கடைகளும், அதனை ஒட்டி உள்ள பார்களும் மூடி இருக்க வேண்டும் என்றும் ,அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ஆம் தேதியும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News November 21, 2025

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

வங்கக்கடலில் நாளை (நவ. 22) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது அடுத்த 48 மணிநேரத்தில் வலுப்பெற உள்ளதால் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நாளை (நவ. 22) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கால பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 21, 2025

தூத்துக்குடி: VOTER ID-ல் இதை மாத்தனுமா?

image

தூத்துக்குடி மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
<>இங்கு கிளிக்<<>> செய்யுங்க.
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 21, 2025

தூதுக்குடியில் இணைந்த 12 புதிய ஊராட்சிகள்

image

தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இளையரசன்ந்தல் உள்ளிட்ட 12 கிராம மக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். நீண்ட நாள் போராட்டத்துக்குப் பிறகு இளையரசன்ந்தல் உள்ளிட்ட 12 ஊராட்சிகளை தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!