News March 18, 2024
தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற பேனருடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்றும், ஜனநாயகத்தை வலிமை படுத்த அனைவரும் பங்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக (18.3.2024) விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
Similar News
News August 31, 2025
அரியலூர்: ரயில் பயணம் செய்ய போறீங்களா?

அரியலூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக திருவாரூரில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு <
News August 31, 2025
அரியலூர்: ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் ரயில்வே வேலை!

அரியலூர் இளைஞர்களே ரயில்வே வேலைக்கு செல்ல ரெடியா? ரயில்வே துறையில் காலியாக உள்ள 368 RRB Section Controller பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.45,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் <
News August 31, 2025
ஜெயங்கொண்டத்தில் நகர்ப்புற பசுமை முகாம் தொடக்கம்

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நகர்ப்புற பசுமை முகாம் தொடக்கமாக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் முன்னிலையில் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஆணையர் அசோக்குமார், தலைவர் சுமதி சிவகுமார், துணைத்தலைவர் கருணாநிதி, அதிகாரிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.