News March 27, 2024

தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்

image

நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஊட்டி, கூடலூர் குன்னூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கிரண், மேட்டுப்பாளையம், பவானிசாகர், அவிநாசி சட்டமன்றத் தொகுதிகளுக்கு சந்திப் குமார் மிஸ்ரா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்தல் சம்பந்தமான புகார்கள் இருப்பின் 9489930709, 9489930710 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 8, 2025

நீலகிரி: மலை ரயில் இயக்கம் நீட்டிப்பு

image

குன்னூர் – ஊட்டி இடையே தினமும் தலா 4 முறையும், ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே தலா ஒரு முறையும் மலை ரயில் இயக்க பட்டு வருகிறது. இந்நிலையில், கோடை சீசனை முன்னிட்டு மார்ச் 28 முதல் ஜூலை 7 வரை வெள்ளி முதல் திங்கள் வரையும் இயக்கப்பட்டு வந்தன. தற்போது ரயில் பயணத்தில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் ஆக.18 வரை இதை நீட்டித்துள்ளனர்.

News July 8, 2025

BE படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ, இன்ஜினியரிங், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு நீலகிரியில் வரும் 31ஆம் தேதி நடைபெறும். <>மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். <<>> இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News July 8, 2025

நீலகிரி: குன்னூர் சாலை விபத்தில் ஒருவர் பலி!

image

நீலகிரி: குன்னூர் பாய்ஸ் கம்பெனி பகுதியில் இன்று காலை இருசக்கர வாகனமும் கனரக வாகனமும் மோதிக்கொண்டதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மைக்கேல் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவர் உபதலையைச் சேர்ந்த இவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன்பர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!