News April 15, 2025
தேனி: வேலை இல்லாத நபர்களுக்கு உதவித்தொகை

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 31.03.2025 அன்றைய தேதிப்படி ஐந்தாண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ,அரசால் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு. அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் <
Similar News
News April 28, 2025
தேனியில் கிராம சபைக் கூட்டம் – கலெக்டர் தகவல்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேனியில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் (மே.01) அன்று முற்பகல் 11.00 மணியளவில் தனி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரால் நடத்தப்பட உள்ளது.அனைத்து கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் கூறியுள்ளார்.
News April 28, 2025
தேனி: ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணி

தேனி மக்களே மதுரை ரயில்வே கோட்டம் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 பணியிடங்கள் உள்ளது. மாத ஊதியம் ரூ.19900 வழங்கப்படும். இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை இந்த <
News April 28, 2025
கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம், கெம்பனாஅவென்யூ குடியிருப்பைச்சோ்ந்த ராம்தா்தாகூா்மகன் விகாஸ் (19).பெரியகுளம்அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை நண்பா்களுடன் பெரியகுளம்அருகே நஞ்சியாவட்டம் பகுதியிஉள்ள தனியாா் கிணற்றில் குளிக்கச்சென்றார்.அப்போது ஏதிர்பாரத விதமாக கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்.