News April 13, 2025

தேனி: வாழ்வில் திருப்பம் தரும் முருகன் கோவில்

image

தேனியில் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இந்த கோவிலில் தமிழ் புத்தாண்டு அன்று வழிபட்டால் முருகனின் அருள் மிகச் சிறப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம்.பக்தர்கள் அனைவருக்கும் SHARE செய்யுங்க

Similar News

News November 21, 2025

தேனி இளைஞர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கலெக்டர்.!

image

அக்னிவீர் திட்டத்தின் கீழ் பொதுப்பணி கிளார்க், டிரேட்ஸ்மென் ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்பு திரளணி உத்திரப்பிரதேசம், பரேலியில் உள்ள ஜாட் ரெஜிமெண்டல் மையத்தில் 08.12.2025 முதல் 16.12.2025 வரை நடைபெறவுள்ளது. தேனி மாவட்ட மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (20.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!