News April 26, 2025
தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.26) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 28, 2025
வீரபாண்டி கௌமாரியம்மன் முக்கிய வீதியில் உ ர்வலம்

வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன், கோயில் திருவிழா 11ஆம் நாளை முன்னிட்டு நேற்று அம்மன் வீரபாண்டியிலிருந்து பஜர் தெரு, அரண்மனை தெரு, நடுத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதியில் இன்று, சாமி ஊர்வலம் வந்தனர். இதில் ஊர் பொதுமக்கள், பார்த்தார்கள், கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அனைத்தையும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
News April 28, 2025
தமிழ்நாடு ரிப்போர்டர் சங்கம் மாநில மாநாடு

தேனியில் தமிழ்நாடு ரிப்போர்டர் சங்கம் முதல் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில், பத்திரிகையாளர்களுக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் தேனி மாவட்ட தமிழ்நாடு ரிப்போர்டர் சங்கம் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News April 27, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 27.04.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவை உள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.