News November 17, 2024

தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று (17.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Similar News

News April 5, 2026

தேனி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்

தேனியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

image

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ரங்கேஸ்வரன் (29). இவருடன் பணிபுரியும் கிரி, தனுஷ், தங்கபாலா ஆகியோருடன் முன்விரோதம் ஏற்பட்ட நிலையில் நேற்று மூவரும் சேர்ந்து ரங்கேஸ்வரனை அரிவாள் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரங்கேஸ்வரன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதல் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!