News March 23, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 23.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.*இரவில் வெளியே செல்லும் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவவும்*
Similar News
News November 30, 2025
தேனி: தீ விபத்தில் மூதாட்டி பலி.!

கம்பம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (65). இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்த பொழுது உடலில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (நவ.28) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News November 30, 2025
தேனி: பால் கொள்முதலில் லட்சக் கணக்கில் மோசடி

சின்னஒவுலாபுரத்தில் உள்ள சமா டெய்ரி புராடக்ட் பால்பண்ணை மேலாண்மை இயக்குநராக இருப்பவர் மதுரம். இவரிடம் தேனி, பாலகிருஷ்ணாபுரத்தை சேர்த்த காஞ்சி டெய்ரி பூட்ஸ் நிறுவன உரிமையாளர் பாண்டியராஜன் பால் கொள்முதல் செய்துள்ளார். ஆனால் கொள்முதல் செய்த பாலுக்கு செலுத்த வேண்டிய 10, 84,177 ரூபாயை அவர் வழங்கவில்லை. இதுகுறித்து மதுரம் அளித்த புகாரில் இராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு (நவ.29) செய்து விசாரணை.
News November 30, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (29.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.


