News January 23, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (ஜன.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News September 14, 2025
தேனி:ஏறி இறங்கிய பஸ் சக்கரம் துடிதுடித்த டிரைவர்

கருவேல்நாயக்கன்பட்டி லாரி டிரைவர் சின்னன் 37. இவரது மனைவி கனகவள்ளியை தேனி புது பஸ் ஸ்டாண்டில் மதுரை செல்லும் தனியார் பஸ்சில் ஏற்றிவிட்டு அதே பஸ்சில் அமர்ந்து மனைவியிடம் பேசி கொண்டிருந்தார். பஸ் புறப்படும் போது சின்னன், பஸ் டிரைவர் தீபக்கிடம் கூறிவிட்டு இறங்கினார். அப்போது சின்னன் தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் பின் சக்கரம் ஏறியது. இதில் கைவிரல்கள், இடுப்பு பகுதியில் சின்னன் காயமடைந்தார்.
News September 13, 2025
தேனி: இரவு நேர ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (செப்.13) இரவு 10 மணி முதல் நாளை(செப்.14) காலை 6 மணி வரை உத்தமபாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில், இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
News September 13, 2025
தேனி: ரிசர்வ் வங்கி வேலை விண்ணப்பிப்பது எப்படி?

▶️தேனி மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!