News November 23, 2024

தேனி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மீன்வளர்ப்பு மற்றும் விற்பனை அங்காடி மையம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். பொதுப்பிரிவினருக்கு 40% மானியமும், ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்கு 60% மானியமும் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளோர் வைகை அணை மீன்வளம் துறை அலுவலகத்தை நாடலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News July 11, 2025

தேனி ஆட்சியர் அலுவலகம் முன் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

image

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் தேனி கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பதவிகளை சரண்டர் செய்யாதே, துணை சுகாதார நிலையம் பராமரிப்புக்கான நிதியை முறையாக வழங்கிடு, காலி பணியிடங்களை நிரப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முழங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாவட்ட தலைவர் வசந்தா பொருளாளர் எலியட், லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News July 10, 2025

தேனி: டிகிரி போதும் – மேனேஜர் வேலை!

image

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Manager – Loan Approval)க்கு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழ்நாடு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊதியமாக 15,000 வழங்கபடுகிறது. டிகிரி படித்திருந்தால் போதும் இதற்கு விண்ணபிக்கலாம். இந்த<> லிங்கை<<>> க்ளிக் பண்ணி விண்ணப்பியுங்கள். வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News July 10, 2025

தேனி விவசாயிகளே: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

image

தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த மானியத்தில் 40% மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகின்றன. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க உழவன் செயலி (Ulavan App) வழியாக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.மேலும் விரிவான தகவல்களைப் பெற, தேனி மாவட்டத்திலுள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். அனைவருக்கும் SHARE செய்யுங்க.

error: Content is protected !!