News April 3, 2025
தேனி : தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25க்கும் மேற்பட்ட சூப்பர்வைசர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
Similar News
News January 3, 2026
தேனி: Driving Licence-க்கு முக்கிய Update!

தேனி மாவட்ட மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News January 3, 2026
தேனி: சுவர் இடிந்து விழுந்து பறிபோன 5 உயிர்கள்…!

டொம்புச்சேரி பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான மண் வீடு பயன்பாடின்றி உள்ளது. இந்த வீட்டின் அருகே லட்சுமி என்பவர் கொட்டகை அமைத்து ஒரு பசு, 4 கன்றுகள் வளர்த்து வந்தார். இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் நேற்று காலை வீட்டின் மண் சுவர் இடிந்து கொட்டகை மீது விழுந்தது. இதில் அங்கு இருந்த பசு,4 கன்று குட்டிகள் சம்பவ இடத்திலே இறந்தது. இதுகுறித்து பழனிசெட்டிப்பட்டி போலீசார் விசாரணை.
News January 3, 2026
தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை…

சமூக வலைதளங்களில் வைத்திருக்கும் மற்றும் பகிரும் புகைப்படங்களை வைத்து முக மோசடிகள் அதிகரித்து வருவதால் தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற குற்றங்களை 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.


