News September 3, 2025

தேனி: சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்ட த்தில் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா பயண முகவர்கள், விமான நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு என மொத்தம் 48 விருதுகள் 17 வகைப்பாடுகளில் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்தார். தற்போது அதற்கான விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. SHARE IT NOW

Similar News

News December 8, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 8.12.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News December 8, 2025

தேனி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க

News December 8, 2025

தேனி: டீ குடித்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.!

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் ரபீக் ராஜா (21). இவர் அவரது தாயாருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (டிச.7) ரபீக் ராஜா டீ குடித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!