News May 7, 2025
தேனி : காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

தேனி மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️தேனி SP- சிவ பிரசாத் – 04546-254100
▶️தேனி ADSP -சுகுமார் – 9498107563
▶️ஆண்டிபட்டி DSP – சண்முகசுந்தரம் -9498171021
▶️போடி DSP – சுனில் – 9498232399
▶️பெரியகுளம் DSP – நல்லு – 944363122
▶️உத்தமபாளையம் DSP – வெங்கடேசன் – 9498191451
இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். (அவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்)
Similar News
News December 5, 2025
தேனி: 10th முடித்தால் அரசு பள்ளி வேலை., மீண்டும் வாய்ப்பு

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News December 5, 2025
சின்னமனூர்: டூவீலர் மோதி முதியவர் படுகாயம்!

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (62). இவர் சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது இவருக்கு பின்னால் விஜய் என்பவர் ஓட்டி வந்த பைக் ரவி மீது மோதியது. இந்த விபத்தில் ரவி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் விஜய் மீது வழக்கு (டிச.3) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 4, 2025
தேனி: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

தேனி மக்களே! உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். இங்கு <


