News April 7, 2025
தேனி இளைஞர்களுக்கு வேலை ரேடி

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட பேக்கிங் மேற்பார்வையாளர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒர் பட்டப்படிப்பு படித்திருந்தாலே போதும். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<
Similar News
News April 11, 2025
தேனி : SSLC படித்தவர்களுக்கு அரசு வேலை

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் 106 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வியடைந்த 21 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் மட்டும் <
News April 11, 2025
தேனி அரசு ஐ.டி.ஐ.யில் அப்ரண்டிஸ் பயிற்சி

தேனி அரசு ஐ.டி.ஐ.யில் ஏப்ரல்15 அன்று அப்ரண்டிஸ் பயிற்சிக்கு சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது. இதில் அரசு, தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இம்முகாமில் 8,10ம் வகுப்பு, +2 கல்வித்தகுதி, ஐ.டி.ஐ.களில் படித்து தேர்ச்சி பெற்ற, தேர்ச்சியடையாதவர்கள், அதற்கு மேல் படித்தவர்கள் பங்கேற்கலாம். 6 மாதம் அடிப்படை பயிற்சி, ஓராண்டு அப்ரண்டிஸ் பயிற்சி பெற்று சான்றிதழ் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News April 11, 2025
போடி: திருக்கல்யாண தேங்காய் ரூ.52,000-க்கு ஏலம்

போடி சுப்பிரமணியர்சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று (ஏப்.10) நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபவத்தில் அபிஷேகத்திற்கு வைக்கப்பட்ட ஒரு தேங்காய் ஏலம் விடப்பட்டது. அந்த தேங்காயை போடி குலாலர் பாளையத்தை சேர்ந்த பழனியாண்டவர் என்பவர் ரூ.52 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.