News March 20, 2024
தேனி: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச்.20) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார் . அதன்படி தேனி தொகுதியில் வேட்பாளராக நாராயணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News October 28, 2025
தேனி: ஆதார், பான் கார்டு இருக்கா…? இது கட்டாயம்!

தேனி மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News October 28, 2025
தேனி: 12th முடித்தால் HEALTH INSPECTOR வேலை

தேனி மக்களே, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th தேர்ச்சி பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நவ.16க்குள் <
News October 28, 2025
டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு சார்பில் பட்டியல் இன மக்கள் முன்னேற்றத்திற்கு பணிகள் செய்தவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. இதற்க்கான விண்ணப்பங்களை https://tinyurl.com/ambedkaraward என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகம், 2.ம் தளம், கலெக்டர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு நவ.,14.க்குள் அனுப்ப வேண்டும் என கலெக்டர் தகவல்.


