News April 15, 2025

தேனியில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட விற்பனையாளர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவை இல்லை மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். இங்கு <>கிளிக் <<>>செய்து மே மாதம் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

Similar News

News October 19, 2025

தேனி அரசு பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

image

வீரபாண்டி அருகே உள்ள தப்புக்குண்டு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (70) ஓட்டலில் காவலாளியாக பணிபுரிந்த இவர் நேற்று (அக்.18) மாலை பணி முடித்து டூவீலரில் வீடு திரும்பினார். போடி விலக்கு அருகே சென்ற போது கம்பத்தில் இருந்து தேனி வழியாக திண்டுக்கல் சென்ற அரசு பேருந்து மோதியதில் கருப்பையா சம்பவ இடத்தில் பலியானார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News October 19, 2025

பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி

image

பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (48). இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து டூவீலரில் வீடு திரும்பினார். பெரியகுளம் தேனி சாலை டி.வி.எஸ்., ஷோரூம் அருகே வந்த போது அதி வேகமாக ஜெரோம் என்பவர் ஓட்டி வந்த டூவீலர், ஜெகதீசன் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெகதீசன் பலியானார். விபத்து குறித்து தென்கரை போலீசார் வழக்கு (அக்.18) பதிவு செய்து விசாரணை

News October 19, 2025

தேனியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தேனி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!