News December 5, 2024
தேனியில் உலக மண் தின விழா

தேனி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் உலக மண் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா அனைத்து வட்டார விவசாயிகளுக்கும் மண் பரிசோதனை பற்றியும், இயற்கை விவசாயத்தைப் பற்றியும் எடுத்து கூறினார். இந்நிகழ்ச்சியில் வேளாண் துறையினை சேர்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
Similar News
News November 27, 2025
பசுமை முதன்மையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு சிறந்த பங்களிப்பை செய்த பசுமை முதன்மையாளருக்கு விருது வழங்கி தலா ரூ.1,00,000 பரிசு தொகையும் வழங்கப்பட உள்ளது. (https://theni.nic.in), (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.